திருக்குறள் விழா

2017-TLF---Tirukkural-Vizha

01 April 2017
மாலை 6 - இரவு 9.30


தமிழ்மொழியின் மிக முக்கியமான படைப்பிலக்கியங்களுள் ஒன்றானதும் வாழ்க்கையை நெறியோடு வாழ்தலுக்கான வாழ்க்கை வழிகாட்டி நூலாகியதுமாகிய திருக்குறளின் சிறப்பைப் போற்றும் விழாவாகத் திருக்குறள் விழா அமைய இருக்கிறது.

மாணவர்களை முன்னிறுத்தி நடத்தப்பட்ட போட்டிகளின் தொடர்பில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். 
திருக்குறளின் முக்கியத்துவத்தையும் பெருமையையும் பறைசாற்றும் விதமாக, இலக்கியச் சொற்பொழிவும் இடம்பெறும். 

Back To Top