23 April 2017
மதியம் 1.30 - 4
லிஷா பெண்கள் பிரிவு வழிநடத்தும் இந்த நிகழ்ச்சி, தமிழ்மொழியில் நட்பிற்கும் காதலுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் முன்னிறுத்தப்படும். மேலும், திரைத்துறையில் நட்பிற்கும் காதலுக்கும் கொடுக்கப்பட்டுவரும் முக்கியத்துவமும் பேசப்படும்.
அதோடு இன்றைய திருமண முறைகள் பற்றியும் ஒரு பார்வை மேற்கொள்ளப்படும். இறுதியாக, ஓர் இளம் தம்பதியும் ஒரு மூத்த தம்பதியும் தங்களது திருமண நினைவலைகளையும் திருமணம் - நட்பு - காதல் ஆகியவற்றைப் பற்றிய தங்கள் கருத்துகளையும் முன்வைப்பர்.