பொன்னியின் செல்வன்

2017-TLF---Ponniyin-Selvan

28 April 2017
இரவு 7 (வெள்ளி), மாலை 6 (சனி) & மாலை 6 (ஞாயிறு)


சிங்கப்பூரில் நடைபெறும் இவ்வாண்டுத் தமிழ்மொழி விழாவில், வெளிநாட்டு இணை ஏற்பாட்டாளர்களாக இந்நிகழ்ச்சியின் ஆர்ட் காம்பஸ் மற்றும் எஸ். எஸ். இண்டர்நேஷனல் லைவ் ஆகிய அமைப்புகள் இணைந்து வலு சேர்க்கின்றன.இந்த நாடகம் தற்சமயம் உலக அரங்கில் வலம் வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமரர் கல்கியின் மிக முக்கியமான நாவல்களுள் ஒன்றாகிய ‘பொன்னியின் செல்வன்’, தமிழ்மொழி விழாவில் முத்தமிழையும் ஒருங்கே கொண்டுவரும் நிகழ்ச்சியாக அமையவிருக்கின்றது.  

 

Arte Compass Facebook Page: https://www.facebook.com/Artecompass/

You can purchase tickets from SISTIC here: http://www.sistic.com.sg/events/cselvan0417

Back To Top