சுழலும் சொற்போர்

2017-TLF---Paventhar-127-Suzhalum-Sorrpoar

29 April 2017
காலை 10 - மதியம் 1


தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி பாவேந்தர் புகழ்போற்றும் விழாவாக நடத்தப்படும். பாவேந்தர் விருது இருவருக்கு வழங்கி சிறப்பிக்கப்டும். மேலும் பாரதிதாசனில் துறைதோய்ந்த வெளிநாட்டு பேச்சாளர் நெறியாளுமை செய்திட விவாதங்கள் சூடாகவும் சுவையாகவும் இருக்கும். 
 
Back To Top