சித்திரை விழா 2017

2017-TLF---Chithirai-Vizha

14 April 2017
மாலை 7 - இரவு 10


லிஷாவின் ஏற்பாட்டில் இந்தப் பிரமாண்டம் நிறைந்த கலைநிகழ்ச்சி, கேம்பல் லேன் பகுதியில் நடைபெற உள்ளது. தமிழ்ப்புத்தாண்டை ஒட்டி, கொண்டாடட்டங்களாகப் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கலைநிகழ்ச்சியில் அரங்கேற்றப்படும் நிகழ்ச்சிகளும் பாடப்படும் பாடல்களும் தமிழ்மொழி மற்றும் இலக்கியம் சார்ந்ததாக இருப்பதில் ஏற்பாட்டாளர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். தமிழில் கதை சொல்லுதலும் பேச்சுப் போட்டியும் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சி தேசிய நூலக வாரியம் மற்றும் வாசகர் வட்டத்தோடு இணைந்து நடத்தப்படுகின்றது.

 
Back To Top