23 April 2017
காலை 10 - நண்பகல் 12
தமிழில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், சிங்கப்பூரில் தொழில் தொடங்குவது பற்றியும் அது தொடர்பான நிர்வாக விதிமுறைகள் பற்றியும் அறிவர்.
மேலும், இணையத்தை மையமாகக் கொண்டு வியாபாரம் செய்யும் நுணுக்கம் பற்றியும் தொழிலை மேலும் வளப்படுத்தச் செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றியும் பகிர்ந்துகொள்ளப்படும்.
தொழில்துறையினர் மத்தியில் எவ்வாறு நல்ல அணுக்க உறவினை வளர்த்துக்கொள்ளலாம் என்பதும் பகிர்ந்து கொள்ளப்படும்.