முத்தமிழ் விழா 2016

2016-TLF-Muthamizh-Vizha

17 April 2016
மாலை 6.00 முதல் இரவு 9 வரையில்


நிகழ்ச்சித் தலைப்பு : முத்தமிழ் விழா 2016

இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் 

நிகழ்ச்சி ஏற்பாடு : சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 

கட்டணம் & முன்பதிவு : கட்டணமும் முன்பதிவும் தேவையில்லை.

தொடர்புக்கு : திரு.ஆண்டியப்பன்  - aavanna19@gmail.com

நிகழ்ச்சி விளக்கம் :
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முக்கிய நிகழ்ச்சிகளுள் இதுவும் ஒன்று. தமிழவேள் விருது வழங்குதல், சிறார்களின் மாறுவேடப் போட்டி மற்றும் சிறப்புப் பேச்சாளரின் சிறப்புரை நடைபெறவுள்ளது.

தொடக்கநிலை 3-4 மாணவர்களுக்கான நடனம் மற்றும் திருக்குறள் போட்டி, தொடக்கநிலை 5-6 மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி ஆகியவற்றில் மிக உற்சாகமாகக் கலந்துகொண்டவர்களுள் பரிசு வென்றவர்களின் மேடைத் திறன் நிகழ்ச்சி நாளன்று காட்சிப்படுத்தப்படும். மேலும், இலக்கிய உரையாற்றவிருக்கும் சிறப்புப் பேச்சாளரின் உரையும் சிறப்பம்சம்.
Back To Top