16 April 2016
காலை 10.30 முதல் மதியம் 1 வரையில்
சிக்குமங்கு
தேதி : 16 ஏப்ரல் 2016 (சனிக்கிழமை)
நேரம் : காலை 10.30 முதல் மதியம் 1 வரையில்
இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
நிகழ்ச்சி ஏற்பாடு : ஏ.கே.டி கிரியேஷன்ஸ்
கட்டணம் & முன்பதிவு : கட்டணம் இல்லை ஆனால் முன்பதிவு தேவை.
தொடர்புக்கு : திரு.ஆனந்தக்கண்ணன் - Anandhakannan@aktcreations.com
நிகழ்ச்சி விளக்கம் :
'சிக்குமங்கு' என்ற நிகழ்ச்சி பாலர் பள்ளி மாணவர்களுக்கெனச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த இசை நாடகம்.
இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் மாணவர்களைப் பொம்மலாட்டத்தின் மாய உலகிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கே இவர்கள் கற்பனைச் செய்ய ஊக்குவிக்கப்பட்டு, ஒரு புதிய உணர்வையும் அனுபவத்தையும் ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். இந்த நாடகத்தின் முக்கியச் சிறப்பம்சம் என்னவெனில் இது முழுக்க முழுக்க இருவழித் தொடர்பு பாணியில் அமையப்பெற்றதாக இருக்கும். இந்தக் கற்பனை உலகின் வழி, பங்கேற்பாளர்கள் தொலைநோக்குப் பார்வையைப் பெறுதல் மற்றும் விழுமியங்கள் சார்ந்த விழிப்புணர்ச்சியைப் பெறுதலும் இலக்காகும். இசை நாடக அமைப்புகளுடன், பொம்மலாட்டாம் மற்றும் பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்ற பாரம்பரியக் கலை வடிவங்களும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்படும்.