தமிழ் இணையக் கருத்தரங்கம் 2016

2016-TLF---Tamil-Internet-Forum-2016

16 April 2016
காலை 9.30 முதல் மதியம் 11.30 வரையில்


நிகழ்ச்சித் தலைப்பு : தமிழ் இணையக் கருத்தரங்கம் 2016

தேதி : 16 ஏப்ரல் 2016 (சனிக்கிழமை)

நேரம் : காலை 9.30 முதல் மதியம் 11.30 வரையில் 
 
இடம் : தேசிய நூலக வாரியக் கட்டடம், விக்டோரியா சாலை.

நிகழ்ச்சி ஏற்பாடு : உத்தமம்  

கட்டணம் & முன்பதிவு : கட்டணமும் முன்பதிவும் தேவையில்லை 

தொடர்புக்கு : திரு.எஸ்.மணியம் - Smanam53@gmail.com

நிகழ்ச்சி விளக்கம் :
21ஆம் நூற்றாண்டில் கணினித் தமிழ் பற்றிய ஆழமும் அகலமும் கொண்ட பார்வையோடு இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த இணைய மாநாட்டில் வகுப்பறைக் கற்றல் கற்பித்தலில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கும் இன்றியமையாமையும் விளக்கமாகச் செயல்முறை காட்சி கொண்டு, விளக்கங்களோடு படைக்கப்படும். மேலும், தமிழ் விக்கிப்பீடியா பற்றியும் அதன் வளர்ச்சிக்கான தேவைகளும் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் பகிர்வாகப் படைக்கப்படும். இதையும் தவிர்த்து, கணினிச் செயலிகள் பற்றிய விவாதங்களும் செயல்முறை காட்சிகளும் உண்டு. 

 



Back To Top