பட்டிமன்றம்

2016-TLF---Pattimandram

23 April 2016
மாலை 6 முதல் இரவு 10 வரையில்


 பட்டிமன்றம் 
நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழ் பட்டிமன்றக் கலைகழகத்துடன் லம்சூன் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு.

கட்டணம் & முன்பதிவு : ஒரு நபருக்கு $2.00

தொடர்புக்கு : திரு.யூசுப் இரஜித் இராவுத்தர் - Yousuf.rajid@gmail.com

நிகழ்ச்சி விளக்கம் :
சிங்கப்பூர் சூழலில் அமையப்பெற்ற பட்டிமன்றத் தலைப்பைக் கொண்டு, சிறந்த பேச்சாளர்கள் பேச இருக்கின்றனர். மேலும், ஒரு சிறப்புப் பேச்சாளரும் வெளிநாட்டிலிருந்து வர இருக்கின்றார்.

மாணவர்கள் பட்டிமன்றம் போன்றவற்றில் பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கில், நடத்தப்பெற்ற பேச்சுப்போட்டியில் வென்ற மாணவர்கள் இப்பட்டிமன்றத்தில் களமிறங்குகின்றனர். 
Back To Top