கற்பித்தலியலில் கதையும் கதைசொல்லுதல் திறனும்

2016-TLF---NBDCS-Storytelling-Programme

23 April 2016
காலை 10 முதல் மதியம் 1 வரையில்


 கற்பித்தலியலில் கதையும் கதைசொல்லுதல் திறனும் 

இடம் : இந்திய மரபுடைமை  நிலையம்  

நிகழ்ச்சி ஏற்பாடு : சிங்கப்பூர் தேசிய புத்தக மேம்பாட்டு மன்றம் 

கட்டணம் & முன்பதிவு : கட்டணமும் முன்பதிவும் தேவையில்லை 

தொடர்புக்கு : செல்வி சிலேன் சாவ் - celine@bookcouncil.sg

நிகழ்ச்சி விளக்கம் :
இந்தப் பயிலரங்கின் மூலம் ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கதை சொல்லும் உத்திகளையும் திறன்களையும் கற்றுணர்ந்து, பிள்ளைகளுக்குத் தமிழ்மொழியைச் சுவாரசியமான முறையில் கற்பிக்க வழிவகுக்கும். 

இப்பயிலரங்களில் உத்திமுறைகளையும் தாண்டி, பெற்றோர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் இக்கற்றல் உத்திகளை எவ்வாறு களையலாம் என்பது பற்றிய விளக்கமும் அளிக்கப்படும். மேலும், ஒரு சிலரின் அனுபவங்களும் பகிர்ந்துகொள்ளப்படும். உச்சரிப்பு, புரிதல் மற்றும் ஏற்ற இறக்கம் ஆகியனவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். 

Back To Top