விஜய் தொலைக்காட்சி 'நீயா நானா' புகழ் திரு.கோபிநாத் வழங்கும் 'மனதில் உறுதி வேண்டும்'

2016-TLF---Motivational-Talk-by-Mr-Gopinath

24 April 2016
மாலை 6 முதல் இரவு 8 வரையில்


விஜய் தொலைக்காட்சி 'நீயா நானா' புகழ் திரு.கோபிநாத் வழங்கும் 'மனதில் உறுதி வேண்டும்'

இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் 

நிகழ்ச்சி ஏற்பாடு : ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்  

கட்டணம் & முன்பதிவு : கட்டணமும் முன்பதிவும் தேவையில்லை 

தொடர்புக்கு : முனைவர் காதர் - kader@dnh.com.sg

நிகழ்ச்சி விளக்கம் :
தன்முனைப்புச் சொற்பொழிவாக இந்நிகழ்ச்சி வடிவமைக்கபட்டு இருந்தாலும், அழகுத் தமிழில் கலந்துரையாடி, மொழி, கலாசாரத் விழுமியங்கள் எனப் பல விஷயங்களைப் பற்றிய கருத்தாடலாக இந்நிகழ்ச்சி அமையும்.

தமிழ்மொழியைப் பேசவும் எழுதவும் வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதோடு, பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு கவிதை வாசிக்க இருக்கின்றனர். மேலும் ஒரு தமிழறிஞருக்கு 'ஜமாலியன் விருது' வழங்கப்படவிருக்கிறது.
Back To Top