23 April 2016
இடம் : பார்ட்லி உயர்நிலைப் பள்ளி
நிகழ்ச்சி ஏற்பாடு : பார்ட்லி உயர்நிலைப் பள்ளி
கட்டணம் & முன்பதிவு : பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பள்ளிகளுக்கான நிகழ்ச்சி.
தொடர்புக்கு : திரு.ஐசக் குமார் - isack_kumar_louis@moe.edu.sg
நிகழ்ச்சி விளக்கம் :
மாணவர்களின் கற்றல் கற்பித்தலுக்கு உதவும் வண்ணம் எவ்வாறு தமிழில் செயலிகளை உருவாக்குவது மற்றும் அவற்றை எவ்வாறு திறம்படக் கையாளுவது போன்ற உத்திமுறைகள் கற்பிக்கப்படும். இதன் அடிப்படையில் செயலி உருவாக்கப் போட்டியும் நடைபெறும்.