தமிழ்மொழி கற்றல் விழா 2022 தொடக்கநிலை 5 மாணவர்களுக்கு மட்டும்

2022-TLF---UPTLC---Tamil-Language-Learning-Festival

02 April 2022
காலை 8.45 - மதியம் 12.35


தமிழ்மொழி கற்றல் விழாவின் முக்கிய நோக்கம்:

1. மாணவர்கள் தமிழ்மொழியை ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளவும் அதன் சிறப்புகளைப் போற்றவும் வாய்ப்புகளை ஏற்படுத்துதல்.

2. அன்றாட வாழ்வியல் சூழல்களின் வழி பண்பாட்டுச் சிறப்புகளை அறிந்துகொள்ள மாணவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்துதல்.

நிகழ்ச்சியில் இடம்பெறும் நடவடிக்கைகள் பின்வருமாறு:
1. வானொலிப் படைப்பாளர்
2. நாடகம் மூலம் கதைகளை உயிரோட்டமாக்குவது
3. தமிழ் கிராமியக் கைவினைப் பொருட்கள் உருவாக்குதல்
Back To Top