முத்துச்சிதறல் 3

2022-TLF---UPTHS-OSA---Muthuchitharal-3

15 April 2022
மாலை 6 - இரவு 7.30


3 அல்லது 4 உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் அல்லது தமிழ் மொழியை அடிப்படையாகக்கொண்டு தங்கள் வாழ்வாதாரமான தொழில் அல்லது மற்ற வகைகளில் தங்களின் நிலையினை உயர்த்திக்கொண்டவர்களின் வெற்றி அனுபங்களைப் பகிர்ந்து கொள்வதன்வழி, தமிழ் மொழியில் சிறந்து விளங்கினால் இன்றைய நவீன மற்றும் தொழில்நுட்ப உலகில் முன்னேறவோ பொருளாதார அடிப்படையில் உயரந்திருக்கவோ இயலாது என்ற எண்ணத்தைத் தகர்க்க முயற்சிப்பதே இக்கருத்தரங்கத்தின் நோக்கம்.
Back To Top