சமுதாய மாற்றத்தில் இளையரின் புத்தாக்கப் பணி

2022-TLF---STYC---Youths-Innovative-Role-in-Societal-Change

24 April 2022
காலை 9.30 - மாலை 5.45


ஆய்வரங்க மாநாட்டில் இளையர், சிங்கப்பூர் சிந்தனையாளர்கள், சமூகத் தலைவர்கள் முதலானோர் கலந்துகொண்டு சமுதாய மாற்றத்தில் இளையர்கள் எவ்வாறு புத்தாக்கத்துடன் பங்காற்றமுடியும் என்பது பற்றி பற்றி பேசலாம். குழு பங்கேற்பாளர்களுக்குத் துணை கருப்பொருட்கள் கொடுக்கப்படும். ஒவ்வொரு குழுவும் பேச்சாளர்களும் கூடுமானவரை சிறந்த இலக்கை அடைய STYC ஆலோசனையும் வழிகாட்டுதலும் வழங்கும்.
Back To Top