பாவேந்தர் 132 - சுழலும் சொற்போர்

2022-TLF---STIk---Paventhar-132---Suzhalum-Sorrpoar

23 April 2022
மாலை 6 - இரவு 8.30


மூன்று பேர் கொண்ட குழுக்கள் தங்களது கருத்துக்களை வாதமாக வைத்து பேசுவர். அவர்களின் பேச்சை நடுவர் ஒருவர் வழி நடத்துவார். இது மூன்று சுற்றுகளாக நடைபெறும். நீதிமன்றத்தில் வக்கீல்களின் வாதம் போல் விவாதிக்கப்படும். மிகவும் சிறப்பான ஓர் இலக்கிய நிகழ்ச்சியாக அமையும்.
Back To Top