அழகு தமிழ் பழகு

2022-TLF---STE---Azaghu-Thamizh-Pazhaghu

09 April 2022
மாலை 6.30 - இரவு 8.30


இந்த நிகழ்ச்சி, திருக்குறள், பழமொழி போன்ற தமிழ்மொழி இலக்கியப் போட்டிகளின் மூலம் மாணவர்கள் தமிழ் இலக்கியத்தின் சிறப்பை அறிய துணைபுரிகிறது. பாலர் வகுப்பு, தொடக்கநிலை, உயர்நிலை மாணவர்களுக்கான போட்டிகள் தவிர, பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொள்ளும் அன்றாட வாழ்க்கையில் தமிழ்மொழியின் முக்கியத்துவம் பற்றிய உரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Back To Top