30 April 2022
மாலை 6 - இரவு 8
வீட்டிலும் பொது வெளியிலும் தமிழில் பேசுவதன் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்கள், இளைஞர்கள் மற்றும் பதின்ம வயதினரிடம் பேச, இந்தியாவில் இருந்து பிரபலமான மூத்த தமிழ் நடிகர் கமலஹாசனை அழைக்கிறோம். இதைத் தொடர்ந்து நடைமுறையில் இதை எப்படி சாத்தியமாக்குவது என்பது குறித்த குழு விவாதம் நடைபெறும்.