நிற்க அதற்குத் தக

2022-TLF---Jamal---Nirka-Atharku-Thaga

17 April 2022
காலை 11 - மதியம் 12.30


இந்த உரை நிகழ்ச்சியில், பிரபலப் பேச்சாளரும், கவிஞரும், எழுத்தாளரும், தமிழ் நாட்டில் முதுகலை தமிழ் ஆசிரியருமான திரு ஜோ. அருள் பிரகா‌‌ஷ், தமிழ் மொழி, இலக்கியத்தின் சிறப்பியல்புகளையும் பெருமைகளையும் விளக்கி சிறப்புரையாற்றுவார்.
Back To Top