கணியன் 2.0 - தமிழ் மென்பொருள் அறிமுகம்

2022-TLF---INFITT---Introduction-of-Free-Tamil-Software

24 April 2022
காலை 10 - நண்பகல் 12


கணித்தமிழின் 25 ஆண்டு வெள்ளிவிழா நிகழ்வாக, சிங்கப்பூர் சமூகத்திற்கு இணையம்வழி ஒரு தமிழ் மென்பொருள் கிடைக்கும். இணையம் அல்லது தரவு வசதிகள் இல்லாதவர்கள், விரலியைப் பயன்படுத்தி மென்பொருளைச் செயல்படுத்தலாம். இந்த மென்பொருளில் 25 தமிழ் எழுத்துருக்களும் 250 சின்னங்கள் மற்றும் வடிவங்களும் உள்ளன. கடல்சிங்கம், ஜுவல், இந்திய விழாக்களின் படங்கள், ஸ்டாம்ஃபர்ட் இராஃபிள்ஸ், உள்ளூர் அடையாளச் சின்னங்கள் அவற்றுள் அடங்கும்.
Back To Top