வண்ணத்தமிழ் 2022

2022-TLF---Indian-SG---Vannathamizh

09 April 2022
காலை 10 - மதியம் 1


இது பாலர் பள்ளி மாணவர்களுக்கான ஒரு வண்ணம் தீட்டும் போட்டி. பாலர்கள் படங்கள் மற்றும் தமிழ் எழுத்துகளில் வண்ணம் தீட்ட வேண்டும். தமிழ் எழுத்துகளில் வண்ணம் தீட்டுவதன் மூலம் தமிழ் மொழி மீது உள்ள ஆர்வத்தை சிறு வயதிலேயே உருவாக்க இந்த நிகழ்ச்சி உதவுகிறது. குழந்தைகள் தமிழ் மொழி விழாவைப்பற்றி அறிந்து கொள்வதற்கு இந்த நிகழ்ச்சி வழிகோலுகிறது.
Back To Top