இந்திய மரபுடைமை நிலையத்தின் தமிழில் ஒரு வழிகாட்டி சுற்றுலா

2022-TLF---IHC---Guided-Tour-to-discover-our-Tamil-Language-in-Singapore-2

09 April 2022
மதியம் 3 - மால நி4.30


இந்திய மரபுடைமை நிலையத்தின் காட்சிகூடங்களை ஒட்டி தமிழில் வழிகாட்டி சுற்றுலா நடத்தப்படும். இச்சுற்றுலா மூலம் இந்தியர்கள் மற்றும் தெற்காசிய சமூகத்தினரின் செழிப்பான வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றைப் பற்றியும், சிங்கையில் தமிழ்மொழியின் வளர்ச்சியையும் பங்கையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம். இருவழி உரையாடல் கொண்ட இச்சுற்றுலா, இளையர்களால் வழிநடத்தப்படும். சிங்கையில் தமிழ் மொழி வாழும் மொழியாக தொடர்ந்து திகழ வருகையாளர்கள் அவர்களின் கருத்துகளையும் புதிய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வார்கள்.
Back To Top