இன்பத் தமிழும் இளைய தலைமுறையும்

2022-TLF---FIM---Tamil-and-Youth-Generation

01 April 2022
இரவு 7.00 - 9.00


இந்த உரை நிகழ்ச்சியில் தமிழ் மொழியின் முக்கியத்துவம் பற்றியும், தமிழ் மொழியின் மூலமாக சமூக நல்லிணக்கத்தை வளர்க்க தமிழறிஞர்கள் பலரும் அளித்த பங்களிப்புகள் பற்றியும் கலந்து பேசப்படும்.
Back To Top