24 April 2022
மாலை 6 - இரவு 8.30
தமிழர்களின் வாழ்வியல் இயற்கையோடு பின்னிப் பிணைந்தது. இயற்கையைத் தமிழ்ச் சமூகத்தின் அளவிற்குப் புரிந்து கொண்டவர்கள் வேறு எவரும் இல்லை. பரிணாம வளர்ச்சியின் பிற்பகுதிகளில் மனித இனம், இயற்கையின் மீது வரையறையற்ற ஆதிக்கத்தை செலுத்தியதன் விளைவாக எதிர்வினைகளை சந்திக்கத் தொடங்கியுள்ளது. அடிப்படையில் தமிழரின் வாழ்வியலை ஆய்வு செய்தால், இயற்கை குறித்த தமிழறிவு மரபு நம்மை வியப்படையச் செய்யும். இயற்கையோடு இயைந்து வாழ்வோம்! இயற்கையை காப்போம்!