அக்னி 2022 – தமிழ் மொழி – நேற்று, இன்று, நாளை

2022-TLF---ASJC---AGNI

23 April 2022
காலை 9.30 - 11


புத்தாக்கம் என்பது நம் மொழியில் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம், புத்தாக்கத்தின் செல்வாக்கு பழங்கால தமிழர்களின் வாழ்க்கையில் எவ்வாறு இருந்தது என்பதோடு தற்காலத்தில், எதிர்காலத்தில் நம் மொழி மற்றும் பண்பாடு தொடர்ந்து செழித்து விளங்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கும். இந்நிகழ்ச்சியின் முக்கியக் கூறாக, அக்னி பாரம்பரியத்தைப் பின்பற்றி, நிகழ்ச்சியின் இலக்குகளுக்கு ஏற்ப, தொடக்கக் கல்லூரி / புகுமுக வகுப்பு மாணவர்கள் பங்குபெறும் போட்டியும் நடத்தப்படும்.
Back To Top