வண்ணத்தமிழ் 2019

2019-TLF---Vannathamizh

21 April 2019
10.00 am to 1.00 pm


இளம் பிள்ளைகள் தமிழ்மொழியைக் கற்பதில் ஆர்வத்தைப் பெறவேண்டி, அவர்களுக்கு வேடிக்கையான வகையில் தமிழ் எழுத்துருக்களை அறிமுகப்படுத்த ‘வண்ணத்தமிழ் 2019’ முற்படும்.   இந்த ஆண்டின் நிகழ்ச்சியானது, சீன எழுத்துக்கலையினால் உந்தப்பட்டிருக்கிறது.   அதன்படி, ஏற்பாட்டாளர்கள், சீன எழுத்துக்கலையைப் பின்பற்றி, அதன் உத்திமுறைகளை தமிழ் எழுத்துருக்களுக்குப் பயன்படுத்தியுள்ளனர்.

Back To Top