உணர்ச்சி

2019-TLF---Unarchi

13 April 2019
3.00 pm to 5.00 pm


பாடல், நாடகம், இலக்கியம் ஆகியவற்றில் பலதரப்பட்ட உணர்ச்சிகளை அடையாளம் காண்பது பற்றி, பங்கேற்பாளர்களுக்குப் பயிலரங்குகள் மூலம் கற்றுத் தரப்படும்.   பின்னர், அவர்கள் அத்தகைய உணர்ச்சிகளை எவ்வாறு ஒரு நாடகக் காட்சியில் வெளிக்கொணரவேண்டும் என்று கற்றுக் கொடுக்கப்படுவார்கள்.   அவர்கள் தங்களுடைய நடிப்பாற்றல், வசன உச்சரிப்பு, உணர்ச்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படுவார்கள்.

Back To Top