திரைக்கவி

2019-TLF---Thiraikavi

31 March 2019
6.00 pm to 9.00 pm


இரண்டு மனி நேரத்திற்கு குறும்படங்கள் திரையிடப்பட்டு, அவை ஒட்டிய கலந்துரையாடல்கள் இடம்பெறும் நிகழ்ச்சி, “திரைக்கவி”.   இந்த நிகழ்ச்சி, உள்ளூர் தமிழ் இலக்கிய வட்டத்தைச் சார்ந்து அமைந்துள்ளது.   குறும்படங்கள் திரையிடப்பட்ட பின்னர், கலந்துரையாடல் அங்கம் ஒன்று இடம்பெறும்.   அந்தக் கலந்துரையாடலில், திரைப்படத் தயாரிப்பு, சிங்கப்பூரில் தமிழ்மொழி வளர்ச்சியில் ஊடகத்தின் முக்கியப் பங்கு போன்ற அம்சங்கள் பற்றி உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளர்களும் பேராசிரியர்களும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வார்கள்.

Back To Top