தமிழவேள் முப்பெரும் விழா

2019-TLF---Thamizhavel-Mupperum-Vizha

01 April 2019
10.00 am to 11.30 am


இந்திய சமூகத்திற்காக, தமிழ்மொழியை ஊக்குவிக்கும் வகையில் பெருமளவு பங்களித்த தமிழவேள் கோ சாரங்கபாணி, ஓ ராமசாமி நாடார், ஏ சி சுப்பைய்யா ஆகியோரின் பங்களிப்புகளை, தமிழவேள் முப்பெரும் விழா எடுத்துரைக்கும்.   இந்த நிகழ்ச்சியில், தமிழவேள் அவர்களைப் பற்றிய பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் சிறப்புப் பேச்சாளர் ஒருவர் கலந்துகொள்ளும் கருத்தரங்கும் இடம்பெறும்.

Back To Top