தமிழ் அச்சுக்கலை ஆரம்பம்

2019-TLF---Tamil-Type-Immersion

13 April 2019
2.00 pm to 5.00 pm


‘தமிழ் அச்சுக்கலை ஆரம்பம்’ நிகழ்ச்சி, பங்கேற்பாளர்களுக்கு தமிழ் அச்சுக்கலையின் சாராம்சங்களை அறிமுகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

 

அச்சுக்கலை அடிப்படையிலான இந்தப் பயிலரங்கு, பங்கேற்பாளர்களுக்கு தமிழ் அச்சுக்கலை வடிவங்கள் தொடர்பான சாத்தியங்களை அறிமுகப்படுத்தும்.   இந்தப் பயிலரங்கு, விறுவிறுப்பும் புத்தாக்கமும் நிரம்பிய ஒரு நிகழ்ச்சியாக திட்டமிடப்பட்டுள்ளது.   பங்கேற்பாளர்கள் உணர் கருவி மூலம், தமிழை அனுபவிக்க, இந்நிகழ்ச்சி உதவும்.

Back To Top