28 April 2019 9.00 am to 1.00 pm
சிங்கப்பூரில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் பேச்சாளர் மன்றங்கள் ஒன்றுகூடி, தன்னம்பிக்கை மிகுந்த, பிழையற்ற பேச்சுகளை ஊக்குவிக்கும் பேச்சுக் கலையின் கலாசாரத்தைப் பறைசாற்றும் நிகழ்வாக, இந்த நிகழ்ச்சி அமைகின்றது.