20 April 2019
6.00 pm to 9.00 pm
இந்த நிகழ்ச்சியில், ‘எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்’ தொடர்பான கருத்துகள் குறித்து மாணவர்கள், சிறப்புப் பேச்சாளர் ஒருவருடன் கலந்துரையாடுவார்கள்.
மாணவர்கள், ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றைத் தயாரித்து, தேர்வுக் குழுவிடம் படைப்பார்கள். அங்கு, அவர்கள் உள்ளடக்கத்தின் தரம், தமிழ்மொழியின் வளமை, தொடர்புகொள்ளும் திறமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படுவார்கள்.
உயர்நிலை மற்றும் உயர்கல்வி நிலைகளிலிருந்து பங்கேற்கும் மாணவர்களில் வெற்றியாளர்களுக்கு பரிசளிக்கப்படும்.