21 April 2019
6.00 pm to 9.00 pm
அழைக்கப்பட்டிருக்கும் பேச்சாளர்கள், இளம் தலைமுறையினருக்கான தமிழ்மொழியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றுவார்கள். மேலும், ஏற்பாட்டாளர்கள், மூத்த தலைமுறையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் எவ்வாறு தமிழ்மொழியைக் கொண்டு இன நல்லிணக்கத்தை வலியுறுத்தினார்கள் என்பது பற்றியும் பகிர்ந்துகொள்வார்கள்.