12 April 2019
7.30 pm to 9.00 pm
பாரம்பரிய இந்திய நிழலாட்டக் கலை, பொம்மலாட்டமாகும். பொம்மலாட்டத்தில், மரப்பாச்சி பொம்மைகளைக் கொண்டு, நேரடி இசை மற்றும் வசனங்கள் ஆகியவற்றின் துணைகொண்டு கதைகள் கூறப்படும்.
மாணவர்கள் பொம்மலாட்டக் கலையின் அடிப்படைக் கூறுகளைக் கற்றுக்கொள்ள, பயிலரங்குகளில் கலந்துகொள்வார்கள். பின்னர், அவர்கள் தங்கள் படைப்பின் இறுதி வடிவமாக, ஒரு நாடகத்தைப் படைப்பார்கள். இந்தியாவிலிருந்து வரும் கலைஞர்கள் நேரடி இசை வழங்க, மாணவர்களின் படைப்பு அரங்கேறும்.