18 April 2019 7.00 pm to 9.00 pm
இளையர்கள் இளையர்களுக்காக நடத்தும் கவிதை நிகழ்ச்சி, சிங்பொரிமோ. தமிழ்க் கவிதை வாசித்தலில் ஆர்வத்தைத் தூண்டுவதே, இந்நிகழ்ச்சியின் நோக்கம். இதமான இசையுடன் கூடிய சூழலில், பலதரப்பட்ட இளையர்களின் கவிதை வாசிப்பு அரங்கேறும்.