21 April 2019
10.00 am to 1.00 pm
தமிழ் இலக்கியத்தில் மிகப் பிரபலமான, பிரசித்தி பெற்ற கவிஞர்களில் ஒருவரான பாரதிதாசனின் பங்களிப்புகளை இந்நிகழ்ச்சி நினைவுகூறுகின்றது. பிரதான அங்கமாக ஒரு விவாதம் இடம்பெறும். அதில், பாரதிதாசன் முன்வைத்த சில முக்கிய தத்துவங்கள் எடுத்துரைக்கப்படும்.
விவாதம் தவிர்த்து, தமிழ்மொழிக்குச் சேவையாற்றியதன் பேரில் இரண்டு தனி நபர்களுக்கு ‘பாவேந்தர்’ விருது வழங்கி சிறப்பிக்கப்படும். பாரதிதாசனின் படைப்புகள் குறித்தும், அவர் தமிழ்மொழியின் மீது கொண்டிருந்த ஆர்வம் குறித்தும், அயல்நாட்டுத் தமிழ் அறிஞர் ஒருவர் உரையாற்றுவார்.