இளவேனில்

2019-TLF---NTU-TLS-Ilavenil

07 April 2019
10.00 am to 12.00 noon


இந்த நிகழ்ச்சியில், இளையர்கள், இணைய மிரட்டல்கள், இணையப் பாதுகாப்பின் முக்கியத்துவம் போன்று பலதரப்பட்ட தலைப்புகளில், தங்கள் கருத்துகளைச் சிறப்பாகப் பகிர்ந்துகொள்ளவிருக்கின்றனர்.   இந்த நிகழ்ச்சியின் மூலம், ஏற்பாட்டாளர்கள் இணையச் சூழல் மற்றும் நவீனத் தொழில்நுட்பத்தின் மேம்பாடு ஆகியவை பற்றிய விழிப்புணர்வை, தமிழ்ச் சமூகத்தினரிடையே ஏற்படுத்த எண்ணம் கொண்டுள்ளனர்.  

 

பங்கேற்பாளர்கள், தொழில்நுட்பம் வழி பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடும் தொடர்புத்தன்மையுடன் கூடிய விளையாட்டு அங்கங்களையும் இந்நிகழ்ச்சி உள்ளடக்கியுள்ளது.

Back To Top