நிழல்

2019-TLF---Nizhal

28 April 2019
2.00 pm to 4.00 pm


நாட்டியப் படைப்பான ‘நிழல்’, பலவிதமான மாயைகளுடன் போராடி, சுய நினைவின் கட்டுப்பாட்டை வெல்லும் மனித மனதின் பயணத்தை சித்தரிக்கின்றது.   இந்த 90-நிமிட நாட்டியப் படைப்பு, தாள வாத்திய இசைக் கலைஞரின் நேரடிப் படைப்பு, புத்தம் புதிய மெட்டுகள், நிழலாட்ட பொம்மைகள் ஆகியவற்றின் படைப்புகளை ஒருங்கிணைக்கும்.

Back To Top