நான்.. நாம்..

2019-TLF---Me-We-by-Ngee-Ann-Polytechnic

20 April 2019
12.30 pm to 1.30 pm


நான்.. நாம்..’ எனும் நிகழ்ச்சி, 4 முதல் 6 வயது வரையிலான மாணவர்களை, தமிழ்மொழியில் அமையப்பெற்றுள்ள விறுவிறுப்பான கற்றல் பாதை ஒன்றில் அழைத்துச் செல்ல முற்படுகின்றது.   பங்கேற்பாளர்கள், சமூகத்தில் குடிமை உணர்வு மிகுந்த தனி நபர்களாக விளங்க அத்தியாவசியமான விழுமியங்களை வலியுறுத்தும் பலதரப்பட்ட விளையாட்டுகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.   பிள்ளைகள், தமிழ்மொழியில் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்திக்கொள்ளவும், மற்றவர்களுடன் சரளமாகப் பேசவும் போதுமான வாய்ப்புகளை அளிக்க, இந்நிகழ்ச்சி முனைகிறது.  

Back To Top