சித்திரை விழா - பாரதி யார்?

2019-TLF---LISHA-Chithirai-Vizha---Bharathi-Yaar

13 April 2019
6.30 pm to 9.30 pm


‘பாரதி யார்?’ நிகழ்ச்சியானது, மகாகவி பாரதியாரைப் பற்றிய ஒரு வரலாற்றுத் தமிழ் நாடகம்.   லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கம் மேற்கொண்டுள்ள புது முயற்சி இது.   இந்த நாடகம், மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றையும், தமிழ்மொழிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளையும் எடுத்துக்கூறவிருக்கின்றது.

 

இசைக்கவி ரமணன், எஸ்.பி கிரியேஷன்ஸ் மற்றும் இந்தியாவிலிருந்து வரவிருக்கின்ற நாடகக் கலைஞர்களும் இசைக் குழுவும், இந்த நாடகத்தைப் படைக்கவிருக்கின்றனர்.

Back To Top