கல்யாண சமையல் சாதம்

2019-TLF---Kalyana-Samaiyal-Saatham

20 April 2019
12.00 noon to 2.00 pm


‘கல்யாண சமையல் சாதம்’ நிகழ்ச்சியானது, பல்வேறு உணவு வகைகளின் கலாசார முக்கியத்துவத்தைப் பகிர்ந்துகொள்வதுடன், வாழையிலையில் பாரம்பரிய சைவ தென்னிந்திய உணவு பரிமாறப்படும் முறையையும் எடுத்துக்கூற முற்படுகிறது.   இந்தியப் பாரம்பரியங்கள் மற்றும் கலாசாரத்துடன் தொடர்புடைய வாழையிலையில் சாப்பிடும் பழக்கத்தின் நன்மைகள் குறித்தும் இந்த நிகழ்ச்சி பகிர்ந்துகொள்ளும்.

Back To Top