14 April 2019
9.30 am to 12.00 noon
சமூகத்தினருக்கு, தமிழ் கணிமையில் கட்டற்ற மென்பொருட்கள் இருப்பதற்கான சாத்தியம் பற்றிக் கலந்துரையாட உத்தமம் முனைகிறது. பயனீட்டாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய பலதரப்பட்ட வளங்கள் குறித்தும், அவர்கள் அவற்றை எவ்வாறு தங்கள் திட்டங்களில் மாற்றியமைத்துக்கொள்ளலாம் என்றும் சிறப்புப் பேச்சாளர் ஒருவர் பேசவிருக்கிறார்.