தாசனும் தமிழும் 'சங்கே முழங்கு'

2019-TLF---Dasanum-Tamizhum-Sange-Muzhangu

26 April 2019
7.00 pm to 9.00 pm


தாசனும் தமிழும் “சங்கே முழங்கு” ஒரு நாட்டியப் படைப்பு.   இளம் தலைமுறையினரிடையே, புரட்சிக்கவி பாரதிதாசனின் வரிகள் வழி தமிழ்மொழி பற்றிய விழிப்புணர்வு, நடனம், இலக்கியம், தமிழ்மொழிப் புழக்கம் ஆகியவற்றை அதிகரிக்க, இப்படைப்பு முனைகிறது.   4 முதல் 13 வயது வரையிலான பிள்ளைகள் இந்த நாட்டியப் படைப்பைப் படைக்கவிருக்கின்றனர்.

Back To Top