06 April 2019
1.30 pm to 3.30 pm
தமிழ்மொழியின் மீதான ஆர்வத்தையும் அபிமானத்தையும் வளர்ப்பதற்கு சிறந்த வழிகளில் ஒன்று, கதை சொல்லுதலே ஆகும்.
குடும்பங்களிடையே கதை சொல்லும் பழக்கத்தை வேடிக்கையான, ஈடுபாட்டுத்தன்மை மிகுந்த, புத்தாக்கம் நிரம்பிய வழியில் ஊக்குவிக்க, மாகோ – குடும்பத்தோடு கதை சொல்லும் போட்டி முனைகிறது. நிகழ்கலைகளைக் கொண்டு ஒரு தமிழ்க் கதையைச் சொல்வதன் மூலம், பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிக்க, இந்தப் போட்டி எண்ணம் கொண்டுள்ளது.