தமிழும் சுவையும்

12 April 2018
மதியம் 3 - மாலை 6


தமிழும் சுவையும் என்பது மாணவர்களுக்காகச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சியாகும். இந்தப் போட்டி வெவ்வேறு நிலைகளில் நடத்தப்படும். சமையல் குறிப்புகள், மளிகைப் பொருட்கள் மற்றும் விடுகதைகள்/புதிர்கள் ஆகியனவற்றை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்க வேண்டும்.

இந்தப் போட்டி இன்றைய இளையோர் மற்றும் பதின்ம வயதினர் தமிழில் சரளமாகப் பேசுவதற்கும், பொதுவான சொற்றொடர்கள் மற்றும் வார்த்தைகளைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் ஊக்கமளித்து, அவர்களைத் தமிழில் ஆளுமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. 

Back To Top