தமிழ் பேச்சாளர் மன்றப் போட்டிகள்

29 April 2018
காலை 9 - மதியம் 1


இந்த நிகழ்ச்சியின் மூலம் மொழியை எவ்வாறு சிறப்பாக கையாளலாம் மற்றும் எந்த உத்திமுறைகளைப் பயன்படுத்தி, தன்னம்பிக்கையுள்ள பேச்சாளராக விளங்கலாம் என்பனபோன்ற பேச்சுக்கலையின் நுனுக்கங்கள் பகிர்ந்துகொள்ளப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சில தனிநபர்கள், தங்களுடைய பேச்சுத்திறனை வெளிக்கொணர, மதிரிப் பேச்சுகளை நிகழ்த்துவார்.

Back To Top