07 April 2018
காலை 9.30 - நண்பகல் 12
தமிழ் மின்னிலக்கக் கல்வியறிவுப் பட்டறை மின்னிலக்க உள்ளடக்கத்தின் பயன்பாடு பற்றி, முக்கியமாக தமிழில் கிடைக்கப்பெறும் இணைய உள்ளடக்கங்கள் பற்றி, பங்கேற்பாளர்களுக்குக் கற்பிக்கிறது. அழைக்கப்படும் பேச்சாளர்கள் பல்வேறு கைத்தொலைபேசிச் செயலிகள் மற்றும் உள்ளடக்கம் தயாரித்தல் பற்றி பேசுவார்கள்.