சொற்களம் 2018

07 April 2018
மாலை 6 - இரவு 8.30


சொற்களம் 2018 என்பது உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான தமிழ் விவாதப் போட்டியாகும். தமிழ் பேசும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் ஆராய்ச்சி, விவாத மற்றும் பேச்சுத் திறன்களை மேலும் வளர்க்க இந்த நிகழ்ச்சி தளமாக அமைவதே நோக்கமாகும். இது பேச்சு  மற்றும் எழுத்துத் தமிழில் அவர்களின் தேர்ச்சியை மேம்படுத்த உதவும். மேலும் அவர்களுடைய தாய்மொழியைப் பயில்வதற்கான ஆர்வத்தையும் அதிகரிக்கும்.

Back To Top