14 April 2018 காலை 9 - நண்பகல் 12
சொல்வளக் கையேட்டைப் பயன்படுத்தி உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கக் கல்லூரி ஆணவர்களுக்காக நடத்தும் புதிர் போட்டி. ஒரு சொல் இரு பொருள், விடுபட்ட சொல் போன்ற பல அங்கங்கள் கொண்டதாக இப்ஓட்டிகள் அமையும்.